Sunday, 28 July 2013

BABY NAMES - ASTROLOGY-NUMEROLOGY-NAME CHANGE- HEBREW PYRAMID NUMEROLOGY

6 - 3

BABY NAMES - ASTROLOGY-NUMEROLOGY-NAME CHANGE- HEBREW PYRAMID NUMEROLOGY

சந்திரகிரக ஆதிக்கத்தில் பிறந்த குழந்தை பிறந்த தேதி 2, 11, 20, 29 ஒரு குழந்தை சந்திர கிரக ஆதிக்கத்தில் பிறந்தது என்றால் அந்த குழந்தையின் பிறவி நட்சத்திரம் ரோகினி அல்லது ஹஸ்தம் அல்லது திருவோணமாக இருக்கும். ஒரு குழந்தை 2 அல்லது 11 அல்லது 20 அல்லது 29 ஆம் தேதி பிறந்திருந்தாலும் அந்த குழந்தை சந்திர கிரக ஆதிக்கத்தில் பிறந்த குழந்தை என்றும் கூறலாம். குழந்தையில் பிறவி ஜாதகத்தில் சந்திர கிரகத்தின் நிலை என்னவென்று பார்க்க வேண்டும். சந்திரன் ஜாதகத்தில் பகையோ, நீசம் அடைந்தோ, மறையவோ கூடாது. சந்திர கிரகம் எந்த நட்சத்திர காலில் நிற்கிறது என்றும் பார்க்கவேண்டும். நட்பு கிரக நட்சத்திரங்களில் நின்றால் குழந்தைக்கு மிகுந்த நன்மை பயக்கும். எனவே அந்த குழந்தையின் பிறந்த தேதி, மாதம், வருடம் இவைகளை மட்டும் கணக்கில் எடுத்துகொண்டு அந்தகுழந்தைக்கு பெயர் வைக்ககூடாது. அந்த குழந்தையின் பிறந்ததேதி, மாதம், வருடம், மற்றும் ஜாதகத்தில் சந்திர கிரகத்தின் நிலை மற்றும் சந்திரனை தவிர வேறு எந்த கிரகம் மிகவும் பலமுள்ளதாக இருக்கிறது என்று பார்த்து இவை அனைத்தையும் கணக்கில் எடுத்துகொண்டு அந்த குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும். அப்படி பெயர் வைக்கும் போது அந்த குழந்தை வாழ்வின் சகல சௌபாக்கியங்களையும் பெற்று நலமுடனும் வளமுடனும் வாழ்கின்றது. மேலும் சந்திர கிரகம் ஜாதகத்தில் பலம் பெற்றிருந்தால் அந்த ஜாதகர் நல்ல கற்பனா சக்தியுடனும், கதை, கவிதைகளில் ஆர்வம் உள்ளவராகவும், அமைதியானவரகவும், அழகானவராகவும், கலைத்துறையில் ஆர்வம் வுள்ளவராகவும், வெளிநாட்டில் பணிபுரியும் யோகம், நீர் சார்ந்த படிப்பு, தொழில், உத்தியோகம் அமையப்பெருவர். All Reports Delivered in following Languages MALAYALAM TAMIL HINDI KANNADA TELUGU,GUJARATHI, MARATHI,BENGALI through email in PDF format.Address: SRIVENI ASTRONUMEROLOGY RESEARCH CENTRE, 259, RF ROAD, (NEAR BUSSTAND), PALANI.TAMILNADU Contact Ms.SRIVENI-9150160955 1234sriveni@gmail.com http://www.youtube.com/watch?v=4oAvBnRvZV4

9150160955

http://www.youtube.com/watch?v=4oAvBnRvZV4

reportastro5@gmail.com

No comments:

Post a Comment